Ashok Nivendal in Annur

img

அன்னூரில் அசோக் நினைவேந்தல்

அன்னூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அசோக் நினைவேந்தல், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.